Product – tamil

Our Product

Home / Our Product

Ours Products

புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்பமாக இந்நோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும்.

கோல்ட் நானோ பார்ட்டிகள் சைஸ் ( Gold Nanoparticle Size )சிகிச்சை முறையில் தீர்வு காண முடியும் என்கிறது மருத்துவ உலகம் . புற்றுநோய் என்பது நமது உடலில் இருக்கிற சிறிய சிறிய செல்களில் உள்ள டிஎன்ஏவின் ( DNA ) பிளர்ச்சியில் நியூட்ரிஷன் தவறாக ஏற்படும் போது அந்த செல்களில் உள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். நம் உடம்பில் எப்பொழுதும் இருக்கக்கூடிய அந்த டி என் ஏ வேறுவிதமாக மாறும் பொழுது அதில் ஏற்படக்கூடிய தசைகள் மற்றும் புற்றுப் போன்ற கட்டிகளை தான் புற்றுநோய் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது நடைமுறையில் உள்ள புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள் .

1 , அறுவை சிகிச்சை முறை
2 , கீமோதெரபி சிகிச்சை முறை
3 , கதிர்வீச்சு சிகிச்சை முறை

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கோல்ட் நானோ பார்ட்டிகள் சைஸ் சிகிச்சை முறை

எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நுரையீரல் புற்றுநோய் செல்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் செயல் திறனை இந்த கோல்ட் நானோ பார்டிக்கள் சைஸ் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

தங்கம் என்பது வேதியியல் எதிர்வினைகளை துரிதப்படுத்தக்கூடிய அல்லது வினையூக்கக் கூடிய ஒரு பாதுகாப்பான உலோகம்.

ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல் நோயுற்ற செல்களை துல்லியமாக குறி வைப்பது மூலம் தற்போதைய கீமோதெரபி சிகிச்சையின் பக்க விளைவுகளை குறைக்க பயன்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 வகையான ரசமணி

WhatsApp Image 2025-08-15 at 7.51.25 PM

வெள்ளி சுண்ணம் 100 போடம்
எடை: 40 கிராம் – ₹40,000 /-

WhatsApp Image 2025-08-15 at 7.51.25 PM (1)

துருசு சுண்ணம் 1000 போடம்
எடை: 40 கிராம் – ₹4,00,000 /-

WhatsApp Image 2025-08-15 at 7.51.24 PM

துருசு சுண்ணம் 10 போடம்
எடை: 40 கிராம் – ₹8,000 /-

WhatsApp Image 2025-08-15 at 7.52.14 PM

துருசு சுனம் 100 போடம்
எடை: 40 கிராம் – ₹28,000 /-

Gold Nanoparticle Cancer Treatment benefits

ஏன் தங்க நானோ துகள் புற்றுநோய் சிகிச்சையை தேர்வு செய்ய வேண்டும்?

நோக்கமிட்ட சிகிச்சை

மருந்துகளை நேரடியாக புற்றுநோய் செல்களுக்கு வழங்கி, ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

மருந்து செயல்திறன் மேம்பாடு

புற்றுநோய் மருந்துகளின் சக்தியை அதிகரித்து, சிறந்த சிகிச்சை முடிவுகளை அளிக்கிறது.

பக்கவிளைவுகள் குறைவு

கீமோத்தெரபி சிகிச்சையில் பொதுவாகக் காணப்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது.

பாதுகாப்பானதும் உடலோடு இணக்கமானதும்

சிகிச்சை எதிர்வினைகளைத் தூண்டுவதற்காக மருத்துவ ரீதியாக பாதுகாப்பான தங்கத்தைப் பயன்படுத்துகிறது.

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முன்னேற்றம்

தங்க நானோஅணு அளவு சிகிச்சை புற்றுநோய் செல்களை துல்லியமாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும் குறிவைக்கும் ஒரு முறையை வழங்குகிறது. இது மருந்தின் செயல்திறனை அதிகரிக்க, பக்கவிளைவுகளை குறைக்க உதவுகிறது, புற்றுநோய் இல்லா எதிர்காலத்திற்கு பாதையை அமைக்கிறது.

நாங்கள் குறிவைத்த புற்றுநோய் சிகிச்சைக்காக மேம்பட்ட தங்க நானோ துகள்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னோடிகள். எங்கள் அணுகுமுறை துல்லியத்தை மேம்படுத்தி, பக்க விளைவுகளை குறைத்து, நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை உயர்த்துகிறது.

Information

Phone

+91 78711 77360

Email

srmsiddhamedicine@gmail.com

Address

Sivasakthi Wellness Center 6/26, Third Cross, Balaguru Garden, Peelamedu, Coimbatore – 641004

Scroll to Top