About SRM
Home / About Us
Years of Experience
Pioneering Cancer Research with Gold Nanoparticles
பொக்கிஷம் ஷாஜகான் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மெட்டல் நானோ பார்ட்டிகள் சைஸை வைத்து கொடிய நோய்களுக்கு மருத்துவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு எஸ் பி எம் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் சென்டர் ( SPM Research and Development Center ) உடன் இணைந்து ஐ சி எம் ஆர் இல் ( ICMR ) அனுமதி பெற்று எண் ஏ ஆர் ஐ யில் ( NARI )முதல் கட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
மேலும் இந்த மருந்தின் பக்க விளைவு குறித்து மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் அருள் அமுதன் அவர்களுடன் இணைந்து விலங்கியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எந்தவித பக்க விளைவும் இல்லை என உறுதி செய்யப்பட்டனர்.
மேலும் கோல்ட் நானோ பார்ட்டிகள் சைஸை வைத்து புற்று நோய்க்கான முதல் கட்ட ஆராய்ச்சியான ( Cytotoxicity Analysis by MTT )சைட்டோ டாஸ்சிட்டி அனலைசிஸ் பை எம் டி டி என்ற ஆய்வை ( Centre for stem cell and cancer genomics AMI Bioscience )மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த கோல்ட் நானா பார்ட்டிகள் சைஸ்சை மருத்துவர்கள் உதவியுடன் மார்பக புற்று நோய் சிறுநீர்ப்பை புற்று நோய் மற்றும் மூளை புற்று நோய்களுக்கு கொடுத்து குணப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புற்றுநோய் குறித்து ஆய்வு செய்வதற்கு போதிய நிதி இல்லாததால் மத்திய மாநில மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உதவி புரிய முன் வந்தால் புற்றுநோய் இல்லா உலகத்தை உருவாக்க முடியும்.
இயற்கை கதிர்வீச்சு
Experience
Happy customers
Awards
Support
Quick Links
Information
Phone
+91 78711 77360
srmsiddhamedicine@gmail.com
Address
Sivasakthi Wellness Center 6/26, Third Cross, Balaguru Garden, Peelamedu, Coimbatore – 641004